Senthamil.Org

மேலை

திருமந்திரம்

மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை
மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் () பராநந்தி ஆணையே
() பார்நந்தி
மேலை எனத்தொடங்கும் திருமந்திரம்