Senthamil.Org

மேலுணர்

திருமந்திரம்

மேலுணர் வான்மிகு ஞாலம் படைத்தவன்
மேலுணர் வான்மிகு ஞாலம் கடந்தவன்
மேலுணர் வார்மிகு ஞாலத்து அமரர்கள்
மேலுணுர் வார்சிவன் மெய்யடி யார்களே 

 போசன விதி
மேலுணர் எனத்தொடங்கும் திருமந்திரம்