Senthamil.Org

மேலாம்

திருமந்திரம்

மேலாம் அருந்தவம் மேன்மேலும் வந்தெய்தக்
காலால் வருந்திக் கழிவர் கணத்திடை
நாலா நளினநின்று ஏத்திநட் டுச்சிதன்
மேலாம் எழுத்தினள் ஆமத்தி னாளே
மேலாம் எனத்தொடங்கும் திருமந்திரம்