Senthamil.Org

மேலாந்

திருமந்திரம்

மேலாந் தலத்தில் விரிந்தவ ராரெனின்
மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர்
நாலா நிலத்தி நடுவான வப்பொருள்
மேலா யுரைத்தனர் மின்னிடை யாளுக்கே
மேலாந் எனத்தொடங்கும் திருமந்திரம்