Senthamil.Org

மேகங்கள்

திருமந்திரம்

மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்
தேகங்கள் சூழும் சிவபாற் கரன் ஏழும்
தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும்
ஆகின்ற நந்தி அடிக்கீழ் அடங்குமே 

 பொற்பதிக் கூத்து
மேகங்கள் எனத்தொடங்கும் திருமந்திரம்