Senthamil.Org

மெய்வாய்

திருமந்திரம்

மெய்வாய் கண்மூக்குச் செவியென்னும் மெய்த் தோற்றத்
தவ்வாய அந்தக் கரணம் அகில்மும்
எவ்வா யியுரும் இறையாட்ட ஆடலாற்
கைவா யிலாநிறை எங்குமெய் கண்டதே 

 விசுவக் கிராசம்
மெய்வாய் எனத்தொடங்கும் திருமந்திரம்