Senthamil.Org

மெய்யினில்

திருமந்திரம்

மெய்யினில் தூல மிகுந்த முகத்தையும்
பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும்
கையினில் துல்லியம் காட்டும் உடலையும்
ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே
மெய்யினில் எனத்தொடங்கும் திருமந்திரம்