Senthamil.Org

மெய்ப்பொருள்

திருமந்திரம்

மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்
தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்
கைப்பொரு ளாகக் கலந்திடு மோராண்டின்
மைப்பொரு ளாகு மகிமாவ தாகுமே
மெய்ப்பொருள் ஒளமுதல் ¦?ªவது ஈறாக்
கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரம்
தற்பொரு ளாகச் சமைந்தமு தே?வரி
நற்பொரு ளாக நடுவிருந் தாளே
மெய்ப்பொருள் எனத்தொடங்கும் திருமந்திரம்