Senthamil.Org

மெய்த்தாள்

திருமந்திரம்

மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக்
கைத்தாள் கொண்டாருந் திறந்தறி வாரில்லை
பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டாம்
கத்தாள் திறக்கில் அரும் பேற தாமே
மெய்த்தாள் எனத்தொடங்கும் திருமந்திரம்