Senthamil.Org

மெய்த்தவத்

திருமந்திரம்

மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்
கைத்தலம் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந் தொழிந் தேனே
மெய்த்தவத் எனத்தொடங்கும் திருமந்திரம்