Senthamil.Org

மூடுதல்

திருமந்திரம்

மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்
கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன்
காடும் மலையுங் கழனி கடந்தோறும்
ஊடும் உருவினை யுன்னிகி லாரே
மூடுதல் எனத்தொடங்கும் திருமந்திரம்