Senthamil.Org

முளிந்தவர்

திருமந்திரம்

முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்தமுது ஊறிய ஆதிப் பிரானைத்
தளிந்தவர்ககு அல்லது தாங்கஒண் ணாதே
முளிந்தவர் எனத்தொடங்கும் திருமந்திரம்