Senthamil.Org

மும்மூன்றும்

திருமந்திரம்

மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடிற்
() எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும்
ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற்
பன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே
() எண்முன் றினாலும்
மும்மூன்றும் எனத்தொடங்கும் திருமந்திரம்