Senthamil.Org

முன்பு

திருமந்திரம்

முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்தி
அன்பில் அவனை அறியகி லாரே
முன்பு எனத்தொடங்கும் திருமந்திரம்