Senthamil.Org

மட்கடவிழ்

திருமந்திரம்

மட்கடவிழ் தாமரை மாதுநல் லாளுடன்
ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்டவில் லாருயிர் காக்கவல் லாரே
மட்கடவிழ் எனத்தொடங்கும் திருமந்திரம்