Senthamil.Org

மடல்விரி

திருமந்திரம்

மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவந் தொழாமல்
இடர்ப்படந்து ஏழா நரகிற் கிடப்பர்
குடர்ப்பட வெந்தமர் கூப்பிடு மாறே
மடல்விரி எனத்தொடங்கும் திருமந்திரம்