Senthamil.Org

மஞ்சொடு

திருமந்திரம்

மஞ்சொடு மந்தா கினிகுட மாம்என
விஞ்சுஅறி வில்லோன் விளம்பும் மிகுமதி
எஞ்சலில் ஒன்றெனு மாறுஎன இவ்வுடல்
அஞ்சணும் மன்னன்அன் றேபோம் அளவே
மஞ்சொடு எனத்தொடங்கும் திருமந்திரம்