Senthamil.Org

மஞ்சன

திருமந்திரம்

மஞ்சன மாலை நிலாவிய வானவர்
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்
அஞ்சமு தாம்உப சாரம்எட்டு எட்டோ டும்
அஞ்சலி யோடும் கலந்துஅர்ச்சித் தார்களே
மஞ்சன எனத்தொடங்கும் திருமந்திரம்