Senthamil.Org

மங்கையும்

திருமந்திரம்

மங்கையும் மாரனும் தம்மொடு கூடிநின்று
அங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர்
கொங்கைநல் லாளும் குமாரர்கள் ஐவரும்
தங்களின் மேவிச் சடங்குசெய் தாரே
மங்கையும் எனத்தொடங்கும் திருமந்திரம்