Senthamil.Org

போற்றிஎன்

திருமந்திரம்

போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே
போற்றிஎன் எனத்தொடங்கும் திருமந்திரம்