Senthamil.Org

போதும்

திருமந்திரம்

போதும் புலர்கந்தது பொன்னிறங் கொண்டது
தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை
ஏதமில் ஈசன்இயங்கு நெறியிது
மாதர் இருந்ததோர் மண்டலம் தானே
போதும் எனத்தொடங்கும் திருமந்திரம்