Senthamil.Org

போதிரண்

திருமந்திரம்

போதிரண் டோ திப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்குந்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே
போதிரண் எனத்தொடங்கும் திருமந்திரம்