Senthamil.Org

போக்கும்

திருமந்திரம்

போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்
தாக்கமுஞ் சிந்தைய தாகின்ற காலத்து
மேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந்
தாக்குங் கலக்குந் தயாபரன் தானே
போக்கும் எனத்தொடங்கும் திருமந்திரம்