Senthamil.Org

போகத்தை

திருமந்திரம்

போகத்தை யுன்னவே போகாது வாயுவு
மோகத்தை வெவகளியு மீளும் வியாழத்தில்
சூதொத்த மென்முலை யாளுநற் சூதனுந்
தாதிற் குழைந்து தலைகண்ட வாறே
போகத்தை எனத்தொடங்கும் திருமந்திரம்