Senthamil.Org

போகத்துள்

திருமந்திரம்

போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனுங்
()கோசத்துள் ஆகங்கொணர்ந்த கொடைத்தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து
மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே
() கோகத்துள்
போகத்துள் எனத்தொடங்கும் திருமந்திரம்