Senthamil.Org

பொல்லாப்

திருமந்திரம்

பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி முறித்துவைப் பாரே
பொல்லாப் எனத்தொடங்கும் திருமந்திரம்