Senthamil.Org

பொற்பாதம்

திருமந்திரம்

பொற்பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும்
பொற்பாதத்து ஆணையே செம்புபொன் ஆயிடும்
பொற்பாதம் காணத் திருமேனி ஆயிடும்
பொற்பாத நன்னடம் சிந்தனை சொல்லுமே
பொற்பாதம் எனத்தொடங்கும் திருமந்திரம்