Senthamil.Org

பொருள்கொண்ட

திருமந்திரம்

பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொணட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே 

 மகளிர் இழிவு
பொருள்கொண்ட எனத்தொடங்கும் திருமந்திரம்