Senthamil.Org

பொருளது

திருமந்திரம்

பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை
அருளது போற்றும் அடியவ ரன்றிச்
சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின்
மருளது வாச்சிந்தை மயங்குகின் றாரே
பொருளது எனத்தொடங்கும் திருமந்திரம்