Senthamil.Org

பொய்வேடம்

திருமந்திரம்

பொய்வேடம் பூண்பர் போசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர்மிகு பிச்சைகைக்கொள்வர்
பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்
உய்வேட மாகும் உணர்ந்தறிந் தோர்க்கே 
----------------
 தவவேடம்
பொய்வேடம் எனத்தொடங்கும் திருமந்திரம்