Senthamil.Org

பொய்யான

திருமந்திரம்

பொய்யான போதாந்தம் ஆறாறும் விட்டகன்று
எய்யாமை நீங்கவே எய்தவன் தானாகி
மெய்யாம் சராசர மாய்வெளி தன்னுட்புக்கு
எய்தாமல் எய்தும்சுத் தாவத்தை என்பதே
பொய்யான எனத்தொடங்கும் திருமந்திரம்