Senthamil.Org

பொய்த்தவஞ்

திருமந்திரம்

பொய்த்தவஞ் செய்வார் புகுவர் நரகத்துப்
பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற்
பொய்த்தவம்மெய்த்தவம் போகத்துட்போக்கியஞ்
சத்திய ஞானத்தால் தங்குந் தவங்களே
பொய்த்தவஞ் எனத்தொடங்கும் திருமந்திரம்