Senthamil.Org

பொய்க்குழி

திருமந்திரம்

பொய்க்குழி தூர்ப்பான் புலா? புலருதென்று
அக்குழி தூர்க்கும் அரும்பண்டம் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே
பொய்க்குழி எனத்தொடங்கும் திருமந்திரம்