Senthamil.Org

பைந்தொடி

திருமந்திரம்

பைந்தொடி யாளும் பரமன் இருந்திடத்
திண்கொடி யாகத் திகழ்திரு சோதியாம்
விண்கொடி யாகி விளங்கி வருதலால்
பெண்கொடி யாக நடந்தது உலகே
பைந்தொடி எனத்தொடங்கும் திருமந்திரம்