Senthamil.Org

பேர்பெற்

திருமந்திரம்

பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது
சோர்வுற்ற சக்கர வட்டத்துள் சந்தியின்
நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம்
ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே
பேர்பெற் எனத்தொடங்கும் திருமந்திரம்