Senthamil.Org

பேதை

திருமந்திரம்

பேதை இவளுக்குப் பெண்மை அழகாகும்
தாதை இவளுக்குத் தாணுவுமாய் நிற்கும்
மானத அவளுக்கு மண்ணும் திலகமாய்
கோதையர் சூழக் குவிந்திங் காணுமே
பேதை எனத்தொடங்கும் திருமந்திரம்