Senthamil.Org

பேதம்

திருமந்திரம்

பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்
போதம் புணர்போதம் போதமும் நாதமும்
நாத முடன்நாக நாதாதி நாதமும்
ஆதன் அருளின் அருள்இச்சை யாமே
பேதம் எனத்தொடங்கும் திருமந்திரம்