Senthamil.Org

பேணிற்

திருமந்திரம்

பேணிற் பிறவா உலகருள் செய்திடுங்
காணில் தனது கலவியு ளேநிற்கும்
நாணில் நகர நெறிக்கே வழிசெயும்
ஊனிற் சுடுமங்கி யுத்தமன் றானே
பேணிற் எனத்தொடங்கும் திருமந்திரம்