Senthamil.Org

பேசிய

திருமந்திரம்

பேசிய மந்திரம் இராகம் பிரித்துரை
கூசமி லாத சகாரத்தை முன்கொண்டு
வாசிப் பிராணன் உபதேசம் ஆகைக்குக்
கூசியவிந்து வுடன் கொண்டு கூவே
பேசிய எனத்தொடங்கும் திருமந்திரம்