Senthamil.Org

பெற்றிருந்

திருமந்திரம்

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தார்அன்றி யார்பெறும் பேறே
பெற்றிருந் எனத்தொடங்கும் திருமந்திரம்