Senthamil.Org

பெற்றமும்

திருமந்திரம்

பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்து
அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பத முமளித் தானெங்கள் நந்தியே
பெற்றமும் எனத்தொடங்கும் திருமந்திரம்