Senthamil.Org

பெற்றநல்

திருமந்திரம்

பெற்றநல் ஆகமங் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தியம் வாதுளம்
மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந்
துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே
பெற்றநல் எனத்தொடங்கும் திருமந்திரம்