Senthamil.Org

பெருமை

திருமந்திரம்

பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வார்ஆர்
ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி
இருமையுங் கேட்டிருந் தார்புரை அற்றே
பெருமை எனத்தொடங்கும் திருமந்திரம்