Senthamil.Org

பெருநெறி

திருமந்திரம்

பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறி யான கிரியை யிருந்து
சொரூபமது ஆனோர் துகளில்பார்ப் பாரே
பெருநெறி எனத்தொடங்கும் திருமந்திரம்