Senthamil.Org

பெருஞ்செல்வம்

திருமந்திரம்

பெருஞ்செல்வம் கேடென்று முன்னே படைத்த
வருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வதது இன்பம் வரஇருந் தெண்ணி
அருஞ்செல்வத்து ஆகுதி வேட்கநின் றாரே
பெருஞ்செல்வம் எனத்தொடங்கும் திருமந்திரம்