Senthamil.Org

பெருஞ்சுடர்

திருமந்திரம்

பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித்
தெரிந்துட லாய் நிற்கும் தேவர் பிரானும்
இருஞ்சுடர் விட்டிட்டு இகலிடம் எல்லாம்
பரிந்துடன் போகின்ற பல்கோரை யாமே
பெருஞ்சுடர் எனத்தொடங்கும் திருமந்திரம்