Senthamil.Org

பெம்மான்

திருமந்திரம்

பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்து
அம்மா நடிதந் தருட்கடல் ஆடினோம்
எம்மாய மும்விடுத் தெம்மைக் கரந்திட்டுச்
சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமே
பெம்மான் எனத்தொடங்கும் திருமந்திரம்