Senthamil.Org

பெத்தெத்த

திருமந்திரம்

பெத்தெத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது
ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்
மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே
பெத்தெத்த எனத்தொடங்கும் திருமந்திரம்