Senthamil.Org

பெத்தத்துந்

திருமந்திரம்

பெத்தத்துந் தன்பணி இல்லை பிறத்தலான்
முத்தத்துந் தன்பணி இல்லை முறைமையால்
அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலாற்
பத்திப்பட் டோ ர்க்குப் பணியொன்றும் இல்லையே
பெத்தத்துந் எனத்தொடங்கும் திருமந்திரம்