Senthamil.Org

பெண்ணொரு

திருமந்திரம்

பெண்ணொரு பெண்ணை புணர்ந்திடும் பேதைமை
பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது
பெண்ணுடை ஆண்என் பிறப்பறிந்து ஈர்க்கின்ற
பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்ற வாறே
பெண்ணொரு எனத்தொடங்கும் திருமந்திரம்